Posts

Showing posts from March, 2022

ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி

Image
ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் பெறுவது முறை - OBC Certificate Apply தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப் படம், வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் அட்டை/குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: https://www.tnesevai.tn.gar.in என்ற இணையதனத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Opdian இருக்கும். Sign in பகுதியில் Franchsee Logim மற்றும் Citizen Login avsärgy Option-air கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Citzen Login என்ற 0ption-ஐ கினிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கீழே கொடுக்கப்பட்டுன்ள New LJanr Option-ஐ கிலிக் செய்து, அதில் கேட்சுப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பகுறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கம் பட்ட அனைத்து விபரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.) விபரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு தீங்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசி wavaming OTP (One Time Password) வரும். அதை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த Li மற்றும் Passwced-ஐ கொடுத்து உள்நுழைய வேண்டும். Login செய்த பின்னர் அப்பாகுதியில் உள்ள Depaiment Wise → Reversus Cepartmernt Optionஐ கிளிக் செய்து OBC

அரசு பேருந்து விபத்து வழக்குகளுக்கு தீர்வு

Image
விபத்து வழக்கில் குற்றவாளி இல்லாத நிலையிலும் காவல்துறை ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்கிறது  ஆரம்ப நிலையிலேயே இதை தடுப்பது எப்படி?  என்பதை பார்ப்போம் பொதுவாக விபத்து ஏற்படும்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.. சில பிரத்தியேக சூழ்நிலைகளில் மட்டும் விபத்துக்கு தொழிலாளி பொறுப்பில்லை என்று ஆரம்ப நிலையிலேயே தெரியும் போது நமது தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை.95 சதம் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.  இப்படிப்பட்ட சமயங்களில் நாம் விபத்துக்கு எந்த அடிப்படையில் பொறுப்பில்லை என்பதை நேரடியாக காவல்துறையிடம் தெளிவுபடுத்த வேண்டும்.சம்மந்தப்பட்ட தொழிலாளி பேசுவதை காவல்துறை விரும்பாது .எனவே சங்கம் நேரடியாக தலையிட்டு காவல்துறையிடம் விளக்கலாம் .தற்போது பெரும்பகுதியான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.விபத்தான இடத்தில் ஏதேனும் சிசிடிவி கேமரா உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து அதனுடைய புட்டேஜ் எடுத்து காவல்துறையிடம் விளக்கலாம். நம்மால் தெளிவாக காவல்துறையிடம் விளக்க முடியுமானால் காவல்துறை வழக்கை கைவிட முடியும். 

சூரியன் உதயம் முன்பு கைது

Image
சிவில் வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது பிரிவு 55(CPC) ன் படி சூரியன் மறைந்த பிறகும் சூரியன் உதிப்பதற்கு முன்பும் வீட்டினுள் நுழைதல் கூடாது.  பிரிவு 56 ஆனது, பணம் செலுத்தவேண்டியதற்காக பெண்ணை கைது செய்வதற்கும் மற்றும் காவலில் வைப்பதற்கும் தடை விதிக்கிறது.

ஏல சீட்டு எடுத்தவர் மீது நடவடிக்கை

Image
சீட்டு நிதிச் சட்டம்  (Chit_Funds_Act, 1982) பிரிவுகள் 4 மற்றும் 76 ன்படி ஒரு சீட்டை பதிவு செய்யாமல் நடத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.  சட்டத்திற்கு புறம்பான செயலின் அடிப்படையில் நடைபெற்ற ஒன்றிற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இயலாது.  எந்தவொரு நீதிமன்றமும் சட்டத்திற்கு புறம்பான செய்கையின் அடிப்படையில் எழும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான உதவியை அளிக்கக்கூடாது.  இருவரும் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டிருப்பார்களேயானால் சட்டம் அதை அப்படியே விட்டுவிட வேண்டும்.   இந்த அடிப்படையில் தவறான காரியங்களுக்கு சட்டத்தின் உதவி கிடைக்காது.  "பதிவு செய்யப்படாத சீட்டை நடத்தி வருவது சட்டப்படி தவறான ஒன்றாகும்.  அப்படி ஒருவர் ஒரு சீட்டை நடத்தி வந்து, சீட்டை எடுத்தவர் மீது பணத்தை வசூலிக்க " உரிமையியல் நீதிமன்றத்தில்" வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறான செயல்களுக்கு நீதிமன்றம் துணை போக முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  Revathi and Others Vs S. Murugesan  2012-5-LW-CIVIL-229

நில மோசடி வழக்கு IPC தண்டனைகள்

Image
நில மோசடி வழக்கு IPC தண்டனைகள். நில மோசடி புகார்கள் / அது தொடர்பான குற்றங்கள் /அதற்குரிய "இந்திய தண்டனை சட்டத்தின் (Indian Penal Code )"- சட்டப்பிரிவுகள் :  பிறர் சொத்தைத் தன்னுடையது எனச் சொல்லி விற்றவருக்கு- *7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – ண U/S 419, 464, 471 IPC.*   * ஒருவர் உத்தரவு கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக ஆவணங்களைத் தயார் செய்து விற்றவருக்கு- *7 ஆண்டுகள் சிறைத் தண்டனை  - U/S 419, 464, 471 IPC.*   * கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ஒருவனது அசல் நிலப் பத்திரத்தை வாங்கி, தனது சொத்தென்று சொல்லி விற்றவருக்கு- *7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.* .* ஒருவர் பிழைப்புக்காக சில வருடங்கள் வெளியூர் சென்றிருக்கையில், அவரது இடத்தைத் தனக்கு சொந்தமாக்கி விட்டவருக்கு- *7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 419, 464, 471 IPC.*    .* ஒரு இடத்தை இரண்டு நபர்களிடம் விற்றவருக்கு- *7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.*   * ஒரே வீட்டில் அண்ணனது பத்திரத்தை திருடி, அவரது சொத்தை விற்ற தம்பிக்கு- *7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.*   .* தனது இடத்தில் வீடு கட்

Evidence Act section 68

Image
Evidence Act - sec 68 -  செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்ய கோரும் வழக்கில், அந்த ஆவணம் உண்மையானது என்று கூறும் தரப்பினர், அந்த ஆவணத்தில் சான்றொப்பமிட்டவர் ஒருவரையாவது சாட்சியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த செட்டில்மெண்ட் ஆவணம் செல்லாத ஒன்றாகிவிடும். (Settlement deed - proof of document - denial of execution of settlement deed by other side - settlement deed requires attestation - attessting witness of settlement deed should be examined to prove execution of deed - failure to examine at least one attessting witness of deed is fatal). Tamilkodi Vs Kalaimani (2015-1-CTC-771)

தெரியாத நபருக்கு காரில் லிஃப்ட்

Image
உங்கள் காரில் யாருக்காவது லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் என்பதும் உங்க லைசென்ஸ் பறிபோகும் என்பதும் உங்களுக்கு தெரியுமா., இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக உள்ளன.  பல விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை.  தற்போது கார் உரிமையாளர் ஒருவர், தான் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப் பட்டிருக்கிறார். மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர் கடந்த மாதம் 18ம் தேதி காலை தன் காரில், அலுவலகம் சென்றுகொண்டிருந்தார்.  அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பஸ்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பல பஸ்கள் மிகவும் தாமதமாக வந்தன. இதனால் அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் ‘லிப்ட்’ கேட்டு கொண்டிருந்தனர்.  அப்படி ஏர்ரோலி சர்க்கிள் என்ற பகுதியில், நிதின் நாயரிடமும் 3 பேர் ‘லிப்ட்’ கேட்டனர். அவர்களில் ஒருவர் 60 வயதை கடந்த முதியவர். இருவர் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் காந்தி நகர் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர்... காந்தி நகரை கடந்துதான் நிதின் நாயர் தனது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால்

Birthday certificate ல் அப்பா பெயர் தேவையா?

Image
மதுமிதா ரமேஷ் என்பவர் தனது குழந்தை தவிசி பெரேரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் உள்ள மணிஷ் மதன்லால் மீனா என்ற பெயரை நீக்க திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடக்கோரிசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்கிறார்.l மனுதாரர் மதுமிதா ரமேஷ் என்பவர் தனது கணவரிடமிருந்து பரஸ்பர விருப்பத்தின் பேரில் முறையாக விவாகரத்து பெற்றவர்.  பின்னர் தனது விருப்பத்தின் பேரில் மருத்துவமனை உதவியுடன் ஒரு ஆண் உயிரணு கொடையாளி ( Sperm donor ) மூலம் செயற்கை கருத்தரிப்பின் வழியே ஒரு குழந்தையை 23. 4. 2017 அன்று பெற்றெடுக்கிறார்.  இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய திருச்சி மாநகராட்சி சான்றிதழில் தந்தையின் பெயர் என்ற இடத்தில் ஏற்கனவே sperm donate செய்தவரின் பெயரை கட்டாயப்படுத்தி குறிப்பிட்டு சான்றிதழை வழங்குகிறது. பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் மணிஷ் மதன்லால் மீனா அந்தப் பெண்ணின் கணவரோ குழந்தையின் தந்தையோ கிடையாது. எனவே பிறப்புச் சான்றிதழில் அந்த பெயரை நீக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கை.  இதுதொடர்பாக, மனுதாரர் உரிய மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்கிறார். ஆனால் அதிக

வாகனம் மோதி உயிரிழப்போர் இழப்பீடு திட்டம்

Image
வாகனம் மோதி உயிரிழப்போர் குடும்பத்துக்கு 8 மடங்கு இழப்பீட்டை உயர்த்திய அரசு! இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக சாலை விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அடையாளம் தெரியாத வாகனங்கள் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வது தொடர்ந்து நிகழ்கின்றன. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசுகையில், 2019-ம் ஆண்டு டெல்லியில் மட்டும் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி தப்பிச்சென்றதில், 536 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புக்கு 25,000 ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 12,500 ரூபாயும் இழப்பிடாக வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார். இந்த இழப்பீட்டை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டதை தொடர்ந்து, இதற்கான வரைவு திட்ட அறிக்கை, ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. மக்களிடமும் இது குறித்து கருத்து கேட்கப்பட்டு, அந்த கருத்துகளின் அடிப்படையில் இழப்பீடு திட்டத்திற்கு 'அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிர

கைபேசி பயனர்கள் நுகர்வோர் தீர்ப்பாயத்தை அணுகலாம்

Image
கைப்பேசி பயனர்கள் நுகர்வோர் தீர்ப்பாயத்தை அணுகலாம்.  தொலைத்தொ டர்பு சேவையில் குறைபாடு இருப் பின் தனிநபர்கள் மாவட்ட நுகர் வோர் மன்றங்களை அணுகலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. குஜராத் மாநிலம் அகமதா பாத்தை சேர்ந்த அஜய்குமார் அகர் வால் என்பவர் கடந்த 2014-ஆம் ண்டு மே 25-இல் மாவட்ட துகர் குறை தீர்ப்பாய மன்றத்தில், வோடஃபோன் நிறுவனத்துக்கு எதி ராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தி கோரியிருந்தார். குந்தார். அதில் தான் வோடஃபோன் நிறு வனத்தின் போஸ்ட் பெய்டு' கைப் பேசிசேவையை பயன்படுத்திவருவ தாகவும், இதற்காகமாதஅடிப்படை கட்டணமாக ரூ.2.49 செலுத்தியதா கவும், பின்னர் தானியங்கி கட்டண முறையின்கீழ், கிரெடிட் கார்டு பட்டது. வாயிலாக கட்டணம் செலுத்தி வந் ததாகவும் கூறியிருந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே கைப்பேசி கட்டணத்தை செலுத்தியதாக வும், மாதந்தோறும் சராசரியாக ரூ.555 செலுத்தி வந்த நிலையில், தானியங்கி சேவையை பெற்ற பின் உச்சநீதிமன்றம் னர் கட்டணம் 2013-ஆம் ஆண்டு நவம்பர் 8 முதல் டிசம்பர் 7 வரையி லான காலகட்டத்தில் பலமடங்கு விளங்குகின்றன. உயர்ந்து ரூ.24,609-ஐ எட்டியதாக வும் குறிப்பிட்டி