ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி

ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் பெறுவது முறை

- OBC Certificate Apply

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப் படம், வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் அட்டை/குடும்ப அட்டை சாதி சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnesevai.tn.gar.in என்ற இணையதனத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Opdian இருக்கும். Sign in பகுதியில் Franchsee Logim மற்றும் Citizen Login avsärgy Option-air கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Citzen Login என்ற 0ption-ஐ கினிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கீழே கொடுக்கப்பட்டுன்ள New LJanr Option-ஐ கிலிக் செய்து, அதில் கேட்சுப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பகுறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கம் பட்ட அனைத்து விபரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.) விபரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு தீங்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசி wavaming OTP (One Time Password) வரும். அதை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த Li மற்றும் Passwced-ஐ கொடுத்து உள்நுழைய வேண்டும். Login செய்த பின்னர் அப்பாகுதியில் உள்ள Depaiment Wise → Reversus Cepartmernt Optionஐ கிளிக் செய்து OBC certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டள்ள தகவல்களை நன்கு படித்து Proceed பட்டரை கிளிக் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் முடித்த பிறகு, Regaier CAN என்ற பட்டனை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் சரியாகநிரப்ப வேண்டும். இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு CAN Registration Number Message ya angab. இந்த எண்ணை CAN Registar கட்டத்தில் கொடுத்து பட்டனை கிளில் செய்ய வேண்டும், அதன் பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும். அதை உள்ளீடு செய்து Proceed பட்டனை மீண்டும் கினிக் செய்ய வேண்டும். (குறிப்பு : நீங்கள் கொடுத்த தகவம்களை மாற்ற விரும்பினால் EdtCAN IDil பட்டனை கினிக் செய்து மாற்றி கொள்ளவும்,) அடுத்து நீங்கள் CAN Register பண்ணும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் வந்துவிடும். குதில் Personal Details பாகுதியில் உள்ள சாதி (Gaate), Senial Number of the Caste, தொழில் குழு (Ocupational Gmup) ஆகியவற்றை நிரப்பிய பிறகு Status Fathar,Status of Mother காலத்தை நிரப்பு வேண்டும். நிரம்பிய விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்த பின்னர் Submt பட்டனை கிளிக் செய்ட வேண்டும். அதன் பின்னர் Listof Documerits பகுதியில் (Phato, Any Addness Piroot, Community Certificate Self Declaration by Applicant, Maritory Opinாட்டப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 K8) அளவை அறிந்து அதற்கேற்ப Upload செப்ப வேண்டும். அடுத்து ElDeransation Fum-ஐதரவிறக்கம் செய்து உங்களுனடய கையொப்பம் இட்ட பிறகு அத ைSan செய்து Upload செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களையும் பதிவு செய்து பின்னர் Mad Payment பட்டனை கினிக் செய்து ரூம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்து அரசாங்க அலுவலகத்தில் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு தங்களின் தோலைபேரி எண்ணிற்கு தகவல் வந்து சேரும். அதன்பின் TNeGh Login செய்து ஓபிசி சான்றிதழ் (OBC Certificate} தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சான்றிதழ் இருந்தால் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ஒபிசி பிரிவில் பதிவு செய்தால் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

Comments

Popular posts from this blog

(20ஜன21.20)சவுராஷ்டிரா சத்திரம்

உணவு வகைகளின் கலோரி அட்டவணை

கம்யூடேசன் முடிந்தவுடன் அப்ளிகேஷன் கொடுக்க வேண்டுமா?